புகை பழக்கம் ,இருதயம் தாக்குமா ? கால்களை என்ன செய்யும் ?

November 19, 2013 at 10:15am

Mr.Saravanan Ramasamy ஆகிய நல்ல உள்ளம் கொண்ட நம் நண்பர் தான் புகையால் பட்ட உடல் நலக் குறைபாடுகளை இங்கே எழுதி இருக்கிறார்.அவர் உடல் இன்னும் நலம் பெற்று பல்லாண்டு ஆரோக்யா வாழ்வு வாழ வாழ்த்துவோம்.

 

 

2002 ம் வருடம் ஹார்ட் அட்டாக் .மாரடைப்பு .

காப்பாற்ற முடியாது என்று சொல்லி டாக்டர்கள் வீட்டுக்கு போக சொன்னவரை, இயற்க்கை காப்பாற்றி கோவை அனுப்பி உயிர் கொடுத்து  இருக்கிறது.இது அவருக்கு மறுபிறவி.

  1. புகையால் அவருடைய 2 கால்களிலும் இரத்த ஓட்டம் மிகக் குறைந்து இருந்தது.
  2. இருதயம் 20 % மட்டுமே இரத்த ஓட்டம் வைத்திருந்தது
  3. அவருடைய இடது கால் முழங்கால் க்கு கீழே எடுக்கப் பட்டிருக்கு .

இதனால் அவர் உங்களுக்கு இனி மேல் உங்கள் ஆரோக்யத்தை கத்துக் கொள்ள இந்த அபாய பொருட்களை பயன்படுத்தாதிர்கள் என்று சொல்கிறார்.

 

 

காப்பாற்றுங்கள் உங்களை !

உங்கள் குடும்பத்தை !

http://www.mydr.com.au/addictions/animation-effects-of-smoking#

http://www.quit.org.au/about/frequently-asked-questions/how-does-smoking-affect-my-body

 

Smoking can damage blood vessel walls, making it more difficult for your heart to pump blood to your hands and feet. In serious cases, this can lead to peripheral vascular disease (PVD).

PVD occurs when the arteries that carrry blood to your legs or arms become partially or totally blocked by the build up of fatty material on your artery wall.  This may result in severe pain, especially when exercising. Other symptoms may include numbness, weakness or a feeling of heaviness in your legs, cool patches of skin on your feet or legs, sores or ulcers on your feet that do not heal properly, and brittle toenails. PVD can also lead to gangrene and amputation.

Quitting reduces your risk of developing PVD, compared to a continuing smoker. Quitting slows down the worsening of PVD in those who have the disease. They live longer, have less pain and more likely to avoid amputation. The earlier you quit, the lower your risk of developing symptoms of PVD

 

From

Dr. K. R. Gomatthi M.B., B.S.,

M.CSEPI (Member of council of sex education and parenthood International),

07708485038

Please contact for men’s problem-

Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist

BAGYA SEXOLOGY CENTER,

 

22, Alagesan Road,

Saibaba Mission Post,

Coimbatore – 641 011.

Tamil Nadu – India

09003456829

http://coimbatoresexologist.com/

www.pyramidhealer.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: