கொலைகள் ,கொடுமைகளை டிவியில் பார்த்து மனம் நொந்து கவலை!

நம் வாழ்வின் அனுபவங்கள் நம் ஆழ்மனதில் பதிவாகி இருக்கும் .அவற்றில் நம் சூழ்நிலைகேற்ப தகுந்ததாய் எடுத்து மனம் பயன்படுத்துகிறது .சகஜ நிலை,சந்தோஷ நிலை ,சோகம்,கோபம்,அருவருப்பு ,அன்பு,கொடூரம் …

நிங்கள் விரும்பும் போது உணர்வு நிலை மாற்றுவது திட மனதின் அடையலாம் .உங்கள் அனுமதி இல்லாமல் தானாகவே மனம் உணர்வுகளை மாற்றி விடுகிறது என்றால் உங்களால்  மனதை கட்டுப் படுத்த முடியவில்லை என்று அர்த்தம்.சகஜமாக இருக்கும் ஒருவர் கொலைகள் ,கொடுமைகளை டிவியில் பார்த்து மனம் நொந்து கட்டுப் படுத்தமுடியாத அளவு கவலை படுகிறார் என்றால் என்ன அர்த்தம் ?

அந்த இடத்தில் தேவையான முயற்சி எடுப்பது ஆரோக்யமான செயல் .

அதை சிந்திக்க முடியாத அளவு துவண்டு போவது – மனம் தம்மிடம் இருக்கும் எதிர்மறை நினைவுகளை தூண்டிவிட்டு நம்மை அழிக்கும் சதியான சுய அழிவுக்கு வேலை செய்கிறது என்று உணர வேண்டும் .

இந்த உணர்வுகளை மாற்றி ஆரோக்யமான மனப்பான்மை வளர்த்துவது எல்லோராலும் முடியும் .இது சுய வளர்ச்சி திட்டம் .

மாற்றுவோமா?

From
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),

07708485038

Please contact for men’s problem-
Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist
BAGYA SEXOLOGY CENTER,

22, Alagesan Road,
Saibaba Mission Post,
Coimbatore – 641 011.
Tamil Nadu – India

09003456829

http://coimbatoresexologist.com/

www.pyramidhealer.com

Tags: , , , , , , , , , ,

About Coimbatore sexologist

Sex is an art anyone can master. It requests a healthy mind ,body and energy ! I am THE Doctor for all the 3. Keep your mind sparkling ,energy bubbling and sex organ -the total body fit! Are you a teenager ? -Consult for growth ! Are you an adult ?-Consult for fitness maintenance ! Are you in premarital stress ?- Consult to know the fitness and semen profile ! Are you just married ?-Consult to prove fertility and man power ! Are you walking towards middle age doors ?- Consult for keeping up your sexual tempo ! Are you the senior citizen ?- Consult to kindle the thin lamp of intimacy to sustain long ! Are you a Man ?- You always keep in touch with us ,for Life sex assurance ! Are you a Woman ?- Ask your man to escort you to us ,so as to keep the orgasms long lived and Viagra free ! Now you know how we keep connected and why ? Keep in touch to become an Artist of Life !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: