Arokya meditation center is my platform . ஆரோக்யா தியானம்

மக்களுக்கு எப்போதும் எதாவது ஆச்சரியமாக நடக்க வேண்டும் .அப்படி ஒரு மாயஜாலம் உங்கள் வாழ்வில் நடந்து இனிமை வேண்டும் என்றால் இந்த காலத்திலும் முடியும் .அது இந்த மிஸ்டிக் ஹீலிங் மூலம்தான் .
உள்ளத்தை கழுவ ஒரு கலை என்றால் அது ஹிப்னோ ஆழமான சிகிச்சைதான் .
எல்லாம் விஞ்ஞானம் தான் .அனுபவித்துதான் உணர முடியும் .
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!
இந்த பழமொழி உண்மை போல.யார் எதை சொன்னாலும் ஏற்காது இந்த உலகம் .தானாக அனுபவித்தால் தவிர.அனுபவிக்க வாருங்கள் !
எல்லோராலும் முடியும் !
YOU CAN !
If u think so !

ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில் .

இறந்த மனிதனிடம் எது இல்லையோ ,வாழும் மனிதனுக்கும் ,இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா . அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம் .

அது இல்லை எனில் உயிர் இல்லை . சக்தி இல்லை எனில் சவம் . இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம் . ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது. கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல.

2.ஆன்மீகம் – இதை புரிந்து கொள்ள நீங்கள் நினைத்தால் முதலில் நம்பிக்கை வேண்டும். ஆன்மாவை உணர நீங்கள் நினைத்தால் அமைதி வேண்டும் . (ஆன்மா இருக்கா இல்லையா என்று கேட்டே அமைதி போகும் சூழ்நிலை வேண்டாம் .ஆன்மா பற்றியும் கவலை வேண்டாம் .எது உங்களுக்கு அமைதி தருகிறதோ அதை தேடி அனுபவியுங்கள் .) அந்த அமைதி வர மனம் ஆரோகியப் பட வேண்டும் . உடல் ஆரோக்கியம் ,இன்பமான ,திருப்தியான ,வசதியான வாழ்க்கை மன அமைதிக்கு தேவை . அவரவர் எண்ணம் போல! சிலர் வாழ்வில் எல்லாம் இருந்தும் ஆன்மீகம் தேடுவர் .அவர்கள் பிறவி அதற்காகவே எனலாம் .

 

 

நம் வாழ்கை முன்னேற நல்ல எண்ணங்களை மட்டும் பயன் படுத்தி எதிர்மறை எண்ணங்களை நீக்கினால் போதும் . இதற்கு மனம் தூய்மையாக்கும் ஆரோக்யா தியானம் உதவும். மனதை தூய்மையாக்கும்  , இந்த தியான முறை 1977 ம் ஆண்டு முதல்

 

டாக்டர் கோமதி சின்னசாமி . M.B., B.S.,அவர்களால் கற்று , பயன்படுத்தி , நெறிப் படுத்தப் பட்ட பல தியான முறைகளின் சாராம்சம் ஆகும் .இது எளிதில் கற்றுக் கொள்ளவும் ,அனுபவித்து உணரவும் ,தொடர்ந்து செய்யக் கூடியதும் ஆகும் .இதை கற்றுக் கொண்டு மன அமைதி ,உடல் ஆரோக்கியம் ,அன்பு, உறவு மேம்பாடு ,செல்வம் ,கல்வி முன்னேற்றம் அடையலாம் .

 

Arokya meditation center is my platform . ஆரோக்யா தியானம் ஒவ்வொரு மனிதனையும் அவன் பிரச்சனைகளில் இருந்து விடுவித்து அவனை அவனுக்கு முழுமையாக திருப்பிக் கொடுக்கும் ஒரு கலை . டாக்டர்கள் ஆன்மிகம் உணர்ந்தவர்களாக இருக்கலாம் . ஆரா என்னும் சக்தி உடலைப் பற்றி ஆராய்ச்சியையும் செய்யலாம் . மனதையும் புரிந்து மாமருந்து தரலாம் . 3 உடல்களை பெற்ற மனிதனுக்கு மூன்றையும் ஒன்றாய் அறிந்து சிகிச்சை தர மருத்துவரும் வேண்டுமல்லவா? என்ன இதற்க்கு நேரம் வேண்டுமே. முடிந்தவர் முயலுவர். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது !

டாக்டர் கோமதி சின்னசாமி.

From
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),

07708485038

Please contact for men’s problem-
Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist
BAGYA SEXOLOGY CENTER,

22, Alagesan Road,
Saibaba Mission Post,
Coimbatore – 641 011.
Tamil Nadu – India

09003456829

 

http://coimbatoresexologist.com/

www.pyramidhealer.com

Tags: ,

About Coimbatore sexologist

Sex is an art anyone can master. It requests a healthy mind ,body and energy ! I am THE Doctor for all the 3. Keep your mind sparkling ,energy bubbling and sex organ -the total body fit! Are you a teenager ? -Consult for growth ! Are you an adult ?-Consult for fitness maintenance ! Are you in premarital stress ?- Consult to know the fitness and semen profile ! Are you just married ?-Consult to prove fertility and man power ! Are you walking towards middle age doors ?- Consult for keeping up your sexual tempo ! Are you the senior citizen ?- Consult to kindle the thin lamp of intimacy to sustain long ! Are you a Man ?- You always keep in touch with us ,for Life sex assurance ! Are you a Woman ?- Ask your man to escort you to us ,so as to keep the orgasms long lived and Viagra free ! Now you know how we keep connected and why ? Keep in touch to become an Artist of Life !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: