அதிகம் பணம் ,பதவி ஆசை ஆபத்து !

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கி ,Touch me not flower

கானகத்தில் பூ மலரும் யாருக்கும் தெரியாமலே !
அது ஊருக்கே உதவி நிற்கும் யாரும் அறியாமலே !
அது போல மனிதா !
இயல்பாய் மலர்ந்திரு !
உணர்வில் கலந்து உதவிடு !
நாடகம் போட அவசியமில்லை ,
இங்கே நாமெல்லாம் உயர்ந்திட வேறு வழியுமில்லை !
அதிகம் பணம் ,பதவி ஆசை ஆபத்து .
இட்லி 4 தான்  வேண்டும் ஒரு ஜான் வயிற்றுக்கு ,
அதை தங்கத்தில் செய்தால் வரும் ஆபத்து !
பாதுகாப்புக்கு பணம் சேர்க்கலாம் ,
பாதகமாய் மக்களை  அடித்து குழி தோண்டாமல் !
மக்கள் மனம் மகிழ வாழ்ந்திடு ,
உன் மக்கள் மனம் உயர வாழ்த்துவர் !
நல்ல குணம் வளர்த்தால் நீ மகான் ,
உள்ளே கடும் ஆசை வளர்த்தால் நீ நாகம் !
உன் உள்ளே இருக்கும் அமிர்தம் உனக்கு பொன் ஊற்று ,
நீ காட்டும் விஷ வேஷம் ,உனக்கு நீயே வைக்கும் வேட்டு !
டாக்டர் கோமதி சின்னசாமி
இனிய கலை வணக்கம்

From
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),
Arokya meditation centre ,

Life coach, sex therapist,
7708485038

Please contact for men’s problem-
Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist

09003456829
BAGYA SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
Saibaba Mission Post,
Coimbatore – 641 011.
Tamil Nadu – India

http://coimbatoresexologist.com/

http://www.youtube.com/user/pranicdoctor-தமிழ் ஆடியோ .
https://www.facebook.com/pranicdoctor

 

 

Advertisements

Tags: , , , , , ,

About Coimbatore sexologist

Sex is an art anyone can master. It requests a healthy mind ,body and energy ! I am THE Doctor for all the 3. Keep your mind sparkling ,energy bubbling and sex organ -the total body fit! Are you a teenager ? -Consult for growth ! Are you an adult ?-Consult for fitness maintenance ! Are you in premarital stress ?- Consult to know the fitness and semen profile ! Are you just married ?-Consult to prove fertility and man power ! Are you walking towards middle age doors ?- Consult for keeping up your sexual tempo ! Are you the senior citizen ?- Consult to kindle the thin lamp of intimacy to sustain long ! Are you a Man ?- You always keep in touch with us ,for Life sex assurance ! Are you a Woman ?- Ask your man to escort you to us ,so as to keep the orgasms long lived and Viagra free ! Now you know how we keep connected and why ? Keep in touch to become an Artist of Life !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: