ஆழமாக தூங்கும் ஒருவரை தண்ணீர் தெளித்து ஏன் தள்ளி எழுப்பக் கூடாது ?Astral Travel !

ஆழமாக தூங்கும் ஒருவரை தண்ணீர் தெளித்து ஏன் தள்ளி எழுப்பக் கூடாது ?Astral Travel !

October 26, 2013 at 5:25pm

நாம் தூங்கும் போது சூட்சும சரீரம் என்னும் ஆஸ்ட்ரல்  பாடீ-Astral Body – நம் கோஷங்களின் -ஒரு பகுதி பிரிந்து சரீர உடலை விட்டு நகர்ந்து நிற்க்கும் .இதனாலே நாம் உணர்வு குறைந்து நன்றாக தூங்க முடிகிறது என்று சூட்சும ஆராய்ச்சி செய்பவர்கள் கருதுகிறார்கள் .இதை சூட்சும பயணம் என்றும் கூறலாம்.

நன்றாக ,ஆழமாக தூங்கும் ஒருவரை தண்ணீர் தெளித்து ,ஆட்டி ,அடித்து ,உதைத்து ,மிரட்டி,திட்டி ,தள்ளி எழுப்பக் கூடாது .

அப்படி எழுப்பும் போது இயல்பாக சரீர உடலுடன் வந்து இணையும் இந்த சூட்சும உடல் அரைகுறையாக ஓட்டுவதால் அவர்கள் சுய நினைவே இல்லாமல் தடுமாற்றம் அடைவார்கள் .இது சில சமயம் விபரீதமாக மரணத்தில் முடிவதும் உண்டு.

சில தியான முறைகளில் இப்படி சூட்சும சரீரம் பயணம் செய்வதால்,முறையாக அதை திருப்பும் கலை அறியாததால் , மனம் ,புத்தி சுவாதீனம் இல்லாமல் போவதும் உண்டு.

இந்த பாதிப்புகளை  முறையான டெஸ்ட் மூலம் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் குணம் நிச்சயம்.

அந்த சிகிச்சைகள் இங்கே ஆரோக்கியா தியான மையத்தில் செய்யப் படுகிறது .

டாக்டர் கோமதி சின்னசாமி .7708485038.

www.pyramidhealer.com

Astral travel and astral projection.

During every night when we sleep the part  of the energy body called the Aura /energy field separates to form the astral component.

This moves away from the physical body and remains near /far from the physical body .this gives us the feeling of deep sleep. When we try to wake up a person from his deep sleep, the natural mechanism of returning back and uniting with the Aura is disturbed and the person feels lost, unable to recollect his whereabouts. He looks blankly at the people as if he is not recognizing them /the place. This is the partial amnesia one lingers in for few seconds. Then he regains the union and returns back to the state of mindfulness.

In some yogic and meditative procedures the disciple and the practitioners are taken to a state of   astral travel. The returning journey is the hazardous one where the astral component does not return completely .The person wakes up in a state of bliss which is actually caused by the roaming astral aura portion. The person finds it difficult to concentrate in day to day activities and it is too late and too difficult for them to diagnose the reason. The family members find the aloofness and are in a helpless condition since there is no expert treatment available for this in any medical/yogic practice. The person looks like he is spiritually enlightened but the fruit of blooming seems to be absent.

In some cases death occurs because of non returning astral body. Some become insane ,disoriented and behave differently .

In our Arokya mediation center we do tests for this and treat them for complete cure.

From

Dr. K. R. Gomatthi M.B., B.S.,

M.CSEPI (Member of council of sex education and parenthood International),

07708485038

Please contact for men’s problem-

Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist

BAGYA SEXOLOGY CENTER,

22, Alagesan Road,

Saibaba Mission Post,

Coimbatore – 641 011.

Tamil Nadu – India

09003456829

http://coimbatoresexologist.com/

www.pyramidhealer.com

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: