Arokya meditaion centre in Coimbatore

Arokya meditaion centre in Coimbatore,

Tamil Nadu

மனம்-ஆரோக்யா தியானம்

மனிதன் எப்பொழுதும் சந்தோசமாய் இருக்க ,வாழ விரும்புகிறான் .இந்த எண்ணத்தை அழித்து எப்பொழுதும் கஷ்டத்திலும் , கவலையிலும்

ஆழ்ந்து , காலம் தள்ள வேண்டி உள்ளது . நாட்கள் இறுகி கால்கள்

கனக்க ,என்ன செய்வது என்று தடுமாறும் பொழுது அதற்கான ஒரு தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா ?

இதோ இங்கே !

மேலும் படியுங்கள் !

எண்ணம் –

மனிதனுக்கு மனம் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு உடம்பு . அதன் உறுப்புகள் எண்ணங்களை உற்பத்தி பண்ணும்

ஜெனரேட்டர்கள் .எண்ணங்கள் மனதின் கருவிகள் .இவை முளையில் நினைவு பதிவுகளை உண்டாக்குகின்றன .முளை மனதின் hardware மட்டுமே. சரீரத்தை இயக்க மனம் சக்தி உடலின் சக்கரம் ,நாடிகளை பயன்படுத்துகிறது .இந்த 3 உடல்களும் இணைந்து செயல் பட்டால் வாழ்கை இனிமைதான் .

ஸ்ட்ரெஸ் –Stress

என்னும் மன அழுத்தம் எப்படி வருகிறது ?

மனதின் எண்ணங்களை நெறிப் படுத்தி செயலாக்க மூளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி உண்டு . அதற்கு மேல் பன்மடங்கு பளு , ஜெனரேட்டர்கள் முலம் , எண்ணங்களாக உற்பத்தி பண்ணப் பட்டால் அதனை முறையாக கையாள மூளையால் முடியாது .இந்த நிலையில்தான் மூளை தன் வேலையை செய்ய திணறி ட்ராபிக் ஜாம் போன்ற ஒரு தேக்கத்தில் தவிக்கிறது .

இதை ஸ்ட்ரெஸ் என்னும் மன அழுத்தம் என்கிறோம் .

 ஒருமுனைப்புடன் செய்யும் வேலை . One pointed  in work

ஒரு ஜெனரேட்டர் பல கோடி எண்ணங்களை நோட்டீஸ் போல அச்சடித்து மனதில் தூவிக் கொண்டே இருக்கும் .இந்த எண்ணங்கள் மூளையை தூண்டி வேலை  வாங்கும் . சக்கரங்கள் முறையாக இயங்கி சக்தியை பெற்று தரும். காரியம் கைகூடும் . இது ஒருமுனைப்புடன் செய்யும் வேலை . One pointed  in work  என்று சொல்லுவோம் .

Brain development

எதிர் மறை எண்ணங்கள்

இந்த ஜெனரேட்டர் நம் வளர்சிக்கு ஏற்ற எண்ணங்களை உற்பத்தி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம் .அந்த எண்ணம் நம்மை உக்குவித்து முன்னேற்ற பாதையில் செல்ல தூண்டும் .இது நல்ல எண்ணம் என்று சொல்லப் படும் .இதற்கு எதிரமறையாக ஒரு எண்ணம் நம்மை வளர விடாமல் தடுக்கும் படி , பயம் உண்டாக்குவதாக இருந்தால்அது நம் முன்னேற்றத்தை தடை செய்யும் .இது எதிர் மறை எண்ணம் எனப் படும் .

நம் வாழ்கை முன்னேற நல்ல எண்ணங்களை மட்டும் பயன் படுத்தி எதிர்மறை எண்ணங்களை நீக்கினால் போதும் . இதற்கு மனம் தூய்மையாக்கும் ஆரோக்யா தியானம் உதவும். மனதை தூய்மையாக்கும்  , இந்த தியான முறை 1977 ம் ஆண்டு முதல்

டாக்டர் கோமதி சின்னசாமி . M.B., B.S.,அவர்களால் கற்று , பயன்படுத்தி , நெறிப் படுத்தப் பட்ட பல தியான முறைகளின் சாராம்சம் ஆகும் .இது எளிதில் கற்றுக் கொள்ளவும் ,அனுபவித்து உணரவும் ,தொடர்ந்து செய்யக் கூடியதும் ஆகும் .இதை கற்றுக் கொண்டு மன அமைதி ,உடல் ஆரோக்கியம் ,அன்பு, உறவு மேம்பாடு ,செல்வம் ,கல்வி முன்னேற்றம் அடையலாம் .

The Arokya meditation starts with the preparation of mind to be stress free to learn and understand the concept.

It makes one ready to practice the teachings in an organised way.

We are offering tailor-made meditation course, personalised for individual need.

Meditation is to be practiced to give results. Procrastination is the first obstacle people face to practice anything.

We give you the step out of that hurdle so that you start the journey to success with a secure swiftness.

This is the new trend to open the doors of  Hidden Human excellence and success formulas.


இதை பற்றி மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ளவும் –

டாக்டர் கோமதி சின்னசாமி. M.B., B.S.,

7708485038.

From
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
M.CSEPI (Member of council of sex education and parenthood International),

07708485038

Please contact for men’s problem-
Dr.S.K.Chinnaswamy. M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),

Sexologist
BAGYA SEXOLOGY CENTER,

22, Alagesan Road,
Saibaba Mission Post,
Coimbatore – 641 011.
Tamil Nadu – India

09003456829

http://coimbatoresexologist.com/

www.pyramidhealer.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: